பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 புள்ளி 29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிதுள்ளதாக தெரிவித்தார். எனினும் இதில்  பாரத் பெட்ரோலியம் வசம் உள்ள நுமாலிகா சுத்திகரிப்பு நிலையத்தின் 61 சதவீத பங்குகள்  அடங்காது எனவும் அவர் கூறினார். நுமாலிகா சுத்திகரிப்பு நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்