மைக்கில் பாடியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

கேரள மாநிலத்தில் மைக்கில் பாடல் பாடிய படி, ஒற்றை கையில் சுற்றுலா பேருந்தை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைக்கில் பாடியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
x
கேரள மாநிலத்தில் மைக்கில் பாடல் பாடிய படி, ஒற்றை கையில் சுற்றுலா பேருந்தை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து மிகுந்த சாலையில், மைக்கில் பாடியவாறு பேருந்தை இயக்கியது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து, அந்த ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்து கேரள போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் சுற்றுலா பேருந்தின் கியரை, மாணவிகள் சிலர் மாற்றியது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்