கமல்ஹாசனுக்கு 'அக்னி சிறகுகள்' நூலை பரிசளித்த விவேக்

கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு கலையுலகப் பயண விழாவை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்துல்கலாமின் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை விவேக் பரிசாக அளித்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு அக்னி சிறகுகள் நூலை பரிசளித்த விவேக்
x
கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு கலையுலகப் பயண விழாவை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்துல்கலாமின் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை  விவேக் பரிசாக அளித்துள்ளார். மேலும் ' கலையுலக வானிலிருந்து , சமுதாய வாழ்வுக்கு சிறகு விரிப்பதாகவும்'  கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து விவேக், தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்