பாரம்பரிய நடவு திருவிழா - விவசாயிகளுக்கு பயிற்சி

திருவாரூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய நடவு திருவிழாவில், நெல் பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பாரம்பரிய நடவு திருவிழா - விவசாயிகளுக்கு பயிற்சி
x
திருவாரூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய நடவு திருவிழாவில், நெல் பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணையூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், சுமார் 4 ஏக்கரில் கிச்சிலி சம்பா மற்றும் இலுப்பைப்பூ சம்பா நெல் ரகங்கள் நடப்பட்டது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்