சென்னையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் : திமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் : திமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்,  தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  2020-ம் ஆண்டிற்குள் உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சி நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் பொது செயலாளருக்கு இருந்த அதிகாரத்தை, தலைவருக்கு வழங்கும் வகையில், திமுக சட்டதிட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்