புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு

புதுக்கோட்டையில் 6 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இரவோடு இரவாக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு
x
புதுக்கோட்டையில் 6 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இரவோடு இரவாக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்