"டெல்லியில் நடைபெற்ற வழக்கறிஞர் போலீசார் மோதல், இனி எங்கும் கூடாது" - நீதிபதி ஜகதீஷ் சந்திரா பேச்சு

டெல்லியில் நடைபெற்ற, போலீசார், வழக்கறிஞர் மோதல், இனி எங்கும் நடைபெறக் கூடாது என்று நீதிபதி ஜகதீஷ் சந்திரா கூறினார்
டெல்லியில் நடைபெற்ற வழக்கறிஞர் போலீசார் மோதல், இனி எங்கும் கூடாது - நீதிபதி ஜகதீஷ் சந்திரா பேச்சு
x
தனியார் கூரியர் பயன்பாட்டை விட அரசின் தபால் நிலைய சேவை சிறப்பானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜகதீஷ் சந்திரா கூறினார். குமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், இதனை தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற, போலீசார், வழக்கறிஞர் மோதல், இனி, எங்கும் நடைபெறக் கூடாது என்றார். அனைவரும் இணைந்து பணியாற்றினால் மட்டும்தான் சமூகத்திற்கு சிறப்பு என்ற ஜகதீஷ் சந்திரா, நீதித்துறையில் யாரும் பெரியவர்கள் அல்ல என்றும் அனைவரும் நீதித்துறையின் முக்கிய அங்கங்கள் எனவும் குறிப்பிட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்