"12-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு லேப்டாப் இல்லை" - தமிழக அரசு அறிவிப்பு

"படிப்பை கைவிட்டவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது"
12-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு லேப்டாப் இல்லை - தமிழக அரசு அறிவிப்பு
x
12-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் படிப்பை கைவிட்டவர்களுக்கு இலவச மடிக் கணினி கிடையாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,  2017- 18 ம் ஆண்டுகளில், 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தேவையில்லை என்று கூறியுள்ளது. அதோடு,  பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கும் லேப்டாப் கிடையாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்