"தோழி திட்டம்" : சென்னை மாநகர போலீஸ் அறிமுகம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி செய்ய "தோழி" என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
தோழி திட்டம் : சென்னை மாநகர போலீஸ் அறிமுகம்
x
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி செய்ய "தோழி" என்ற புதிய திட்டம்
துவக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே விஸ்வநாதன், இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக, 70 பெண் போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்