"அரசு பேருந்தை வழிமறித்த டிக்-டாக் செய்த இளைஞர் - இளைஞரை கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை"

இளைஞரை கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரசு பேருந்தை வழிமறித்த டிக்-டாக் செய்த இளைஞர் - இளைஞரை கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
கடலூர் , ஆதனூர் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், ஆதனூர் பேருந்து நிறுத்தம் அருகே மங்களூர் செல்லும் அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தில் வழிமறித்து , டிக் டாக் செய்துள்ளார், இந்த டிக் டாக் செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நிலையில்,  இளைஞரை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்