"கோவை முஸ்கின் - ரித்திக் கொலை வழக்கு" : குற்றவாளிக்கு தூக்கு, உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு

4 - வது முறையாக உறுதி ஆனது, தூக்கு தண்டனை
கோவை முஸ்கின் - ரித்திக் கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு,  உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு
x
கோவை சிறுமி முஸ்கின், அவரது தம்பி ரித்திக்  இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு, 4- வது முறையாக தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது

Next Story

மேலும் செய்திகள்