இந்தியாவிலே முதல்முறையாக கோவையில் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை இயந்திரம்

கோவை தனியார் மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல்முறையாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை சேவை துவக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலே முதல்முறையாக கோவையில் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை இயந்திரம்
x
கோவை தனியார் மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல்முறையாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை சேவை துவக்கப்பட்டுள்ளது.  நவம்பர் மாதம் ஏழாம் தேதி, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கோவை சித்தா புதூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மின்னணு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை இயந்திரம் துவக்கவிழா நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்