திருவள்ளுவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறிய, பா.ஜ.க. வினர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து,பாலபிஷேகம் செய்தனர்.
திருவள்ளுவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறிய, பா.ஜ.க. வினர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து,பாலபிஷேகம் செய்தனர். பின்னர் சந்தனம் பூசி பொட்டு வைத்து, மாலை அணிவித்து, திருவள்ளுவர் சிலைக்கு, பா.ஜ.க.வினர் வழிபாடு நடத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்