"மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
x
தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடத்தப்பட்ட மறைந்த இந்திரா காந்தியின் 35-வது நினைவு தின அஞ்சலி கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு தலைப்பில், கருத்தரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ். அழகிரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மருத்துவர்களுடன் அரசு பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்