"கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை" - மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.பி. மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிஸ் எம்பி வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.பி. மனு
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க  மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிஸ் எம்பி வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். கடலோர கிராமங்களில் ஏற்படும் கடலரிப்பை தடுக்க கோரி,  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி கிடைக்கவில்லை எனவும், அது அதிகார பலம் மற்றும் பணபலத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் வசந்தகுமார்  கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்