"தீபாவளி போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்" - அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்

"முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்து வசதிகள்"
x
தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்