"ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

மக்களுக்காக எதையும் செய்ய திமுக தயாராக இருப்பதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
மக்களுக்காக எதையும் செய்ய திமுக தயாராக இருப்பதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, திண்ணை பிரசாரம் செய்த அவர் இவ்வாறு தெரிவித்தார். அம்பலம் என்ற இடத்தில் மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின்,  நாடாளுமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்