ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - 3 நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பயணம்
பதிவு : அக்டோபர் 07, 2019, 07:26 PM
ஆயுதபூஜையையொட்டி 4 நாள் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
ஆயுதபூஜையையொட்டி, 4 நாள் தொடர் விடுமுறை என்பதால், மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல், சொந்த ஊர் செல்ல, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாளில்மட்டும் சுமார் 5 லட்சம் பேர், சென்னையில் இருந்து, பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர் சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 8 ஆயிரத்து 490 பேருந்துகள்  இயக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வெளியூர் சென்ற மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்ப, சிறப்பு பேருந்துகளை, தமிழக போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பிற செய்திகள்

"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.

0 views

வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மக்கள்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தை இரவோடு இரவாக மர்மநபர்கள் வெட்டிய நிலையில், அதற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

4 views

"9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

19 views

ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு - தமிழகத்தில் 33 பேர் கைது

நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

48 views

"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு

வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.