சென்னையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - கோவில்களுக்கு சென்று மக்கள் வழிபாடு

சென்னையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியது.
சென்னையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - கோவில்களுக்கு சென்று மக்கள் வழிபாடு
x
சென்னையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளை தோரணங்களால் அலங்கரித்து , சுண்டல் , பொறிகடலை ஆகியவற்றை சாமிக்கு படைத்து வணங்கினர், அருகில் உள்ள கோவில்களுக்கும் சென்று தங்களது வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர். 200க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்