ஓட்டு மொத்த நாடே தங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறது - இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை

ஓட்டு மொத்த நாடே தங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறது என்று இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை தெரிவித்துள்ளார்.
x
நிலவின் மிக நெருக்கமான புகைப்படத்தை சந்திரயான் - 2 விண்கலம் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் நிலவின் தென் பகுதி ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்