குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்த வீரதம்பதி

கொள்ளையர்கள் இருவரை கைது செய்த காவல்துறையினருக்கு சண்முகவேல், செந்தாமரை தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.
x
நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணி புரத்தில் வீரதம்பதி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த விவகாரத்தில் இருவரை கைது செய்த காவல்துறையினருக்கு சண்முகவேல், செந்தாமரை தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்