காந்தி போன்ற உருவத்தில் நின்று சாதனை : 1000 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் காந்தி போன்ற உருவத்தில் நின்று பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
காந்தி போன்ற உருவத்தில் நின்று சாதனை : 1000 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
x
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் காந்தி போன்ற உருவத்தில் நின்று பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். சுமார் 150 அடி பரப்பளவில் ஆயிரம் மாணவ - மாணவிகள், கையில் மஞ்சள் அட்டை ஏந்தியவாறு காந்தி உருவத்தை உருவாக்கியது காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது. மாணவ மாணவிகளுக்கு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்