"போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

குற்றங்களை தடுக்க, தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
x
குற்றங்களை தடுக்க, தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சியில் நகைகள் கொள்ளைபோன கடையை பார்வையிட்ட பின்னர் அவர், இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்