காந்தி நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
காந்தி நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
x
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். சோனியாகாந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் - முக்கிய பிரமுகர்களும் கலந்து
கொண்டனர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. தலைநகர் டெல்லி - ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவியுடன் வந்து, காந்தி நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

காந்தி நினைவிடத்தில், பிரதமர் நரேந்திரமோடி, மலர் தூவினார்.

Next Story

மேலும் செய்திகள்