"பொருளாதாரத்தை சீரழித்து விட்டு வளர்ச்சி பற்றி பேசுகிறார் மோடி" - கனிமொழி

தமிழர்களின் அடையாளங்ளை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
x
தமிழர்களின் அடையாளங்ளை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற  இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில மாநட்டில் கலந்து கொண்ட பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  மேலும், நாட்டை மறுபடியும் விடுதலை பாதைக்கு அழைத்து செல்லகூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்று பேசிய அவர்,  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டு நாட்டின் வளர்ச்சி பற்றி பிரதமர்  மோடி பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்