அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு நோட்டீஸ்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் : தேசிய தேர்வு முகமைக்கும் சி.பி.சி.ஐ.டி. நோட்டீஸ்..
அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு நோட்டீஸ்
x
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைதான மாணவர் பிரவீன், அவரின் தந்தை சரவணன் ஆகியோர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். கைது நீளும் நிலையில், நீட் தேர்வு எழுதியவர்களின் விவரங்களை , தருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்