வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
x
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம்  வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித் துறை செயலாளர் ராஜீவ் குமார் அறிவித்ததை அடுத்து, வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்  போல வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்