பொள்ளாச்சி - கோவை : அரசு பேருந்து ஓட்டுநரின் மனக்குமுறல்

பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கும் ஓட்டுநர் ஒருவர், பேருந்தின் நிலை குறித்து தன் வேதனையை வெளிப்படுத்தும் வீடியோ
x
பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கும் ஓட்டுநர் ஒருவர், பேருந்தின் நிலை குறித்து தன் வேதனையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனியார் பேருந்துகள் ஆதிக்கம் செலுத்தும் பொள்ளாச்சி வழித்தடத்தில்,  அரசு பேருந்து பணிமனையின் கிளை செயலாளர், தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக செயல்படுவதாகவும் வீடியோவில் ஓட்டுநர் குற்றம்சாட்டுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்