"ஸ்டாலின் தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினரின் பணி"

அரசு பள்ளியில் ஆழ்குழாய் கிணறு, டிவி வசதி
ஸ்டாலின் தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினரின் பணி
x
திமுக தலைவர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள ஜி.கே.எம் காலனியில்,  ரஜினி மக்கள் மன்றம் சார்பாக குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆழ்குழாய் கிணறு, மழைநீர் வடிகால் போன்றவற்றை அமைத்து கொடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர், கழிப்பறைகளை சீரமைத்து கொடுத்ததோடு, டிவி ஒன்றையும் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்