வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனை

ரயில்வே துறையில் வேலை கேட்டு மிரட்டல் கடிதம்
வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனை
x
சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வேயில் வேலை அளிக்காவிட்டால், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்நிலையங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் என கடிதம் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்