'சதுரங்க வேட்டை' பட பாணியில் கைவரிசை காட்டிய கும்பல்

ரூ.1 லட்சம் கட்டினால் ரூ. 2 லட்சம் தருவதாக மோசடி
சதுரங்க வேட்டை பட பாணியில் கைவரிசை காட்டிய கும்பல்
x
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை காட்டி, சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி செய்த கும்பலை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்