"பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை எதிரொலி : புராதன சின்னங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு"

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை எதிரொலி : புராதன சின்னங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் வரும் 11-ந்தேதி 3 நாள் அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வர உள்ளனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துப்பாக்கிய ஏந்திய போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்