ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.
ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு - தட்டான் குளம் என்ற இடத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 40 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்