வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் : ஜூன் மாதம் ஓடும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில்
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் : ஜூன் மாதம் ஓடும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
x
சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே, மெட்ரோ ரெயில் பணி, முழு வீச்சில் நடந்து வருவதால், ஜூன் மாதம் முதல் சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர மக்களின் வசதிக்காக மேலும் 10 புதிய ரெயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்