"அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்" - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடிவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது
x
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை  அதிரடிவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாட வேளை மற்றும் தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்