950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி
950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்
x
நீலகிரியில் உள்ள 12 நீர் மின் நிலையங்களில் இருந்து 950 மெகா வாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அப்பர் பவானி, அவலாஞ்சி, காட்டு குப்பை, பைகாரா, சிங்காரா, மாயார், உள்ளிட்ட நீர் மின்நிலையங்களில் இருந்து, மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், 12 அணைக்கட்டுகளில், நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியதால், மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்