6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
x
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக  6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில்,  வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.   இதற்கிடையில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் மற்றும் எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர் ஆகியோர் கிராமத்திற்கு சென்று இருதரப்பு மக்களிடையே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்