மேற்குவங்க தீவிரவாதி சென்னையில் கைது - என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை

மேற்கு வங்கத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜஹாதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க தீவிரவாதி சென்னையில் கைது - என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை
x
தமிழக போலீசாரின் உதவியுடன் தீவிரவாதியை தேடி வந்த நிலையில், நீலங்கரையில் கட்டட தொழிலாளி  என்ற போர்வையில் பதுங்கி இருந்து அசதுல்லா ஷேக் கைது செய்யப்பட்டார். தற்போது தீவிரவாதி அசதுல்லா, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், அசதுல்லாவுக்கு தொடர் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த,என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்