தங்கம் விலை தொடர்ந்து சரிவு - ஒரு கிராம் தங்கம் ரூ.3,645க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 645 ஆக உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிவு - ஒரு கிராம் தங்கம் ரூ.3,645க்கு விற்பனை
x
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 645 ஆக உள்ளது. கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி 29 ஆயிரத்து 160 ரூபாயாக உள்ளது. தொடர்ந்து வெள்ளியின் விலை குறைந்து வரும் நிலையில் ஒரு கிராம் 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 


Next Story

மேலும் செய்திகள்