பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெண்கள், பாரம்பரிய உடையணிந்தபடி அத்தப்பூ கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அரண்மனை ஊழியர்களுக்கு இடையே பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்