தூய்மை பாரதத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம்...

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 22 பேர் தூய்மை பாரதம், ஆரோக்கிய பாரதம் ஆகியவற்றை வலியுறுத்தி கன்னியாகுமரியல் இருந்து இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினர்.
தூய்மை பாரதத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம்...
x
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 22 பேர் தூய்மை பாரதம், ஆரோக்கிய பாரதம் ஆகியவற்றை வலியுறுத்தி கன்னியாகுமரியல் இருந்து இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினர். இவர்கள் இதுவரை ஒட்டுமொத்தமாக 13 மாநிலங்களில் 5700 கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணத்திற்கான காரணத்தை விளக்கிட  பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர சந்திக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்