நூல் வெளியீட்டு விழா-அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

எழுத்தாளர் இளவேனில் எழுதிய "இருளைக் கிழித்தொரு புயற்பறவை" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழா-அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
x
எழுத்தாளர் இளவேனில் எழுதிய "இருளைக் கிழித்தொரு புயற்பறவை" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ரஷ்ய துணை தூதர் கென்னடி ரோகலேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Next Story

மேலும் செய்திகள்