விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வருபவர்கள் யாருக்கும் இடையூறு விளைவிக்க கூடாது - விஸ்வநாதன்

பொது மக்களுக்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
x
பொது மக்களுக்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று மாலை 6 மணிக்குள் அனைவரும் விநாயகர் சிலைகளை கரைத்து விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்