கற்பு என்பதன் பொருள் உறுதியாக இருத்தல் - திருமாவளவன் எம்.பி

கற்பு என்பதன் பொருள் உறுதியாக இருத்தல் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
கற்பு என்பதன் பொருள், உறுதியாக இருத்தல் என்றும், ஆனால் உடலோடு தொடர்புபடுத்தி ஆணாதிக்கம் விளக்கம் அளித்து வருவதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்