ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தொடக்கம்
கோவையில் இருந்து கர்நாடகவிற்கு விளைநிலம் வழியாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
கோவையில் இருந்து கர்நாடகவிற்கு விளைநிலம் வழியாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு விவசாயிகளை சந்திக்கும் தமிழக முதலமைச்சர், தமிழக விவசாயிகளையும் சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Next Story

