தமிழகத்தில் ஏர் - ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் : லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் உயிர் காக்கும் மருத்துவ பணியில், ஏர் - ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏர் - ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் : லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தமிழகத்தில் உயிர் காக்கும் மருத்துவ பணியில், ஏர் - ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தொழில் முதலீட்டுக்காக, 3 நாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்