தங்கதமிழ் செல்வன் பேரவையில் கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே பதில் சொல்வார் - மு.க. ஸ்டாலின்

தங்கதமிழ்செல்வனை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று தான் நினைத்திருந்ததாக திமுகவில் தங்க தமிழ்செல்வன் இணையும் விழாவின் போது ஸ்டாலின் குறிப்பிட்டார் .
தங்கதமிழ் செல்வன் பேரவையில் கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே பதில் சொல்வார் - மு.க. ஸ்டாலின்
x
எதையும் சிரித்துக் கொண்டே சந்திக்கும் தங்கதமிழ்செல்வனை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று தான் நினைத்திருந்ததாக தேனியில் நடந்த திமுகவில் தங்க தமிழ்செல்வன் இணையும் விழாவின் போது ஸ்டாலின் குறிப்பிட்டார் .

பதவி... விமர்சனம்... பதிலடி. 

திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டது அக்கட்சியினருக்கு வருத்தம் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இதற்கு, தங்க தமிழ்ச்செல்வன், பதிலடி கொடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்