இந்திய தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி : கல்வெட்டுக்களின் அரிய புகைப்படங்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 நாட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்திய தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி : கல்வெட்டுக்களின் அரிய புகைப்படங்கள்
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 நாட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி  பண்டைய காலம் வரை இருந்த கல்வெட்டுக்களின் அரிய புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது. தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் இந்த காட்சி அமைந்தது. இந்த புகைப்பட கண்காட்சியை  அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்