கோபிசெட்டிபாளையம் : மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் : மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது. தமிழகம், கர்நாடகம், பண்டிச்சேரி, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் கொண்டையம்பாளையம் அணியை தமிழ்நாடு காவல்துறை அணி வீழ்த்தி,  அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

Next Story

மேலும் செய்திகள்