நாமக்கலில் விரைவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தங்கமணி

நாமக்கலில் விரைவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
நாமக்கலில் விரைவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தங்கமணி
x
நாமக்கலில் விரைவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். சட்டதுறை அமைச்சர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற புதிய சட்டகல்லூரி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவில் மருத்துவ கல்லூரியும் குமாரபாளையத்தில் பொறியியல் கல்லூரியும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்